LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மனைவிக்காக புகை பழக்கத்தை விட்ட ஒபாமா !!

மனைவிக்காக, சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். 


நியூயார்க்கில். ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டம் நடை பெற்றுவருகிறது. இந்த பொது கூட்டத்தில், கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த ஐ.நா., அதிகாரி, ஒருவர் சிகரெட் வேண்டுமா என, கேட்க, அதற்கு புன்னகையுடன் மறுத்த ஒபாமா, நான், கடந்த ஆறு ஆண்டுகளாக சிகரெட் வைத்து கொள்வதில்லை. மனைவிக்கு பயந்து புகைப்பதை விட்டு விட்டேன், என பதிலளித்தார்.அமெரிக்க அதிபராக, ஒபாமா பொறுப்பேற்ற புதிதில், அவர் ஓயாமல் சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். இவரது இந்த பழக்கம், பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக வெளிவந்தது. ஒபாமாவின் மனைவி 
மிச்சேல், உடல் பருமனை குறைக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக அவர், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, உடல்நலன் குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒபாமா, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: அமெரிக்கா அதிபர்   ஒபாமா   சிகரட்   புகை பழக்கம்   US President   Obama   Quit Smoking  
 தொடர்புடையவை-Related Articles
புகை பழக்கம் இல்லாத புது வாழ்வுக்கு !! புகை பழக்கம் இல்லாத புது வாழ்வுக்கு !!
2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க போகும் அமெரிக்க வாழ் இந்தியர் !! 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க போகும் அமெரிக்க வாழ் இந்தியர் !!
புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது : ராஜஸ்தான் மாநில அரசு !! புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது : ராஜஸ்தான் மாநில அரசு !!
தீவிரவாதத்திற்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் ஒபாமா !! தீவிரவாதத்திற்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் ஒபாமா !!
உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !! உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !!
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் : கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்கின்றனர் !! அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் : கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்கின்றனர் !!
முடிவுக்கு வந்தது அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி !!! முடிவுக்கு வந்தது அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி !!!
இனிமேல் தம்மடிக்கிற சீனே என்படத்துல வராது : சொல்கிறார் இயக்குனர் ராஜேஷ் !! இனிமேல் தம்மடிக்கிற சீனே என்படத்துல வராது : சொல்கிறார் இயக்குனர் ராஜேஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.