n. நுண்காட்சி; நுண்காட்சித்திறம்; கூர்நோக்கு; நுட்ப விரிவான காட்சிப்பழக்கம்; காட்சியறிவு; இயற்கைக் காட்சியுணர்வு;. நுண்காட்சியாற்றல்; வானிலைக் காட்சிப்பதிவு; புலக்காட்சி; புலக்காட்சியாற்றல்; நுட்பக் கவனம்; கூர்ந்து கவனித்தல்; கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல்; குறித்துரை; கருத்தறிவிப்பு; காட்சிப் பதிவீடு.; கருத்துப்பதிவிடு; குற்றங் குறை கூறல்; படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.