a. stupid; மதிநுட்பமற்ற; not pointed; கூரற்ற; blunt; மழுங்கிய; slow in understanding; புரிந்துகொள் வதில் மெதுவான; greater than one and less than two right angles; இருசெங்கோணங்களுக்குக் குறைவாக வும் ஒரு செங்கோணத்துக்குப் பெரிதாகவும்; dull of perception; அறிவுமந்தமாயுள்ள; obtuseness;n.dullness; மந்தம்; bluntness; கூரின்மை; stupidity; முட்டாள் தனம்; obtusely;adv.obtuse angle; விரிகோணம்.