v. shut up passage or opening; வழியினை அ திறப்பை அடை; (chem.) absorb gas; ( வேதி.) வாயுவை உறிஞ்சு; obstruct; தடு; occlusion;n. வழியினை (அ) திறப்பை அடைத்தல்;வாயுவை உறிஞ்சுதல்; occlusive;a.serving to shut in or out; வழியடைப்புச் செய் வதற்குப் பயன்படுகிற.