LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்தியாவில் பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை !!

இந்தியா முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

 

கடந்த 2012 அக்டோபர் மாதம் முதல் 2013 மே மாதம் வரை அனைத்து மாநிலம் யூனியன் பிரதேசம், மாவட்டங்கள் என ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 354 வீடுகளில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதி்ல் 82 ஆயிரத்து 624 வீடுகள் புறநகர் பகுதிகளில் இருந்தும், 50 ஆயிரத்து 730 வீடுகள் கிராமப்புறங்களிலும் கணக்கில் கொள்ளப்பட்டது.

 

இந்த கருத்து கணிப்பின் படி, 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே அதிகளவில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வரும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கிறது. இந்த வேலைவாய்பி்ன்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 36.6 சதவீதமாகவும், புறநகர் பகுதிகளில் இதன் விகிதம் 26.5 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் எவ்வித கல்வி அறிவு இல்லாத15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை 3.7 சதவீதமாக காணப்படுகிறது.  

by Swathi   on 29 Nov 2013  0 Comments
Tags: பட்டதாரி இளைஞர்கள்   வேலையில்லா பட்டதாரி   வேலையில்லா திண்டாட்டம்   மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம்   Unemployed Graduates   Young Graduates Unemployed   Indian Graduates  
 தொடர்புடையவை-Related Articles
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
மீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் !! இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். !! மீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் !! இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். !!
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி..! கதாநாயகனாக தனுஷ் !! பாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி..! கதாநாயகனாக தனுஷ் !!
வேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா !! வேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா !!
வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம் !! வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம் !!
இரண்டாவது முறையாக சிக்ஸ்பேக் வைத்த தனுஷ் !! இரண்டாவது முறையாக சிக்ஸ்பேக் வைத்த தனுஷ் !!
இந்தியாவில் பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை !! இந்தியாவில் பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.