LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

வெ‌ங்காய சாத‌ம்

தேவையானவை :


புலாவ் அரிசி - 2 கப்

வெங்காயம் - 4 (பொடித்தது)

ஏலக்காய் - 2

பட்டை - ‌சி‌றிது

வெண்ணெய் - 1 க‌ப்

ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3

கிராம்பு - 2

வறுத்த முந்திரி - ஒரு பிடி

உப்பு - ‌சி‌றிது


செய்முறை:


1.கு‌க்க‌ரி‌ல் வெண்ணெய் சே‌ர்‌த்து அது உருகியது‌ம் ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தா‌ளி‌க்கவு‌ம்.அ‌தி‌ல் வெங்காயத்தையு‌ம், ‌கீ‌றிய ப‌ச்சை ‌மிளகாயையு‌ம் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும்.நன்கு வத‌ங்‌கியது‌ம் நன்கு களைந்து ஊற வைத்த அரிசியையும் போட்டு வத‌க்கவு‌ம். இதனுடன் நன்கு கப் த‌ண்‌ணீ‌ர் ஊற்றி உப்பை சேர்த்து வேக விடவும்.அரிசி நன்கு வெந்தவுடன் இறக்கி, வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான வ‌ெ‌ங்காய சாத‌ம் தயா‌ர்.

Onion Rice

Ingredients for Onion Rice:

 

Pulao Rice-2 Cup

Onion-4 (chopped)

Cardamom-2

Cinnamon-Little

Butter-1 Cup

Green Chilly-3

Cloves-2

Fried Cashew Nuts-1 Pinch

Salt-Little

 

Procedure to make Onion Rice:

 

1. In a cooker, add butter, cardamom, cloves, cinnamon and let to splutter. Then add onion, peeled green chillies and fry till get golden color. Then add soaked rice and saute well. Then add 4 cup of water and let to boil well. When rice boiled well, remove from flame and garnish with cashew nuts. Tasty onion rice is ready to serve.

 

 

by sruthi   on 15 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.