|
||||||||
ஊர் சுற்றலாம் |
||||||||
![]() ஊர் சுற்றி வருவோம் நாம் ஊர் சுற்றி வருவோம் உடலும் உள்ளமும் தெளிவடைய ஊர் சுற்றி வருவோம்
நாம் ஊர் சுற்றி வருவோம். மாநிலம் விட்டு
மாநிலம் கூட ஊர் சுற்றி வருவோம்
நாடுகள் விட்டு நாடுகள் கூட ஊர் சுற்றி வருவோம்
நண்பர்கள், சொந்தங்கள் அனைவரும் உடன் வர
ஊர் சுற்றி வருவோம், படிப்புடன் அனுபவம் கிடைத்திட
ஊர் சுற்றி வருவோம். உலக அதிசயம்,ஊரின் அதிசயம்
அறிந்திட ஊர் சுற்றி வருவோம். சுற்று புறத்தின் சூழ்நிலை
அறிய ஊர் சுற்றி வருவோம். எல்லா மக்களின் பழக்கங்கள்,
எல்லா ஊர்களின் சிறப்புகள் அறிந்திட ஊர் சுற்றி வருவோம்
கற்பதும், விளையாட்டும், ஊர் சுற்றலும், மாணவர்களின்
அறிவையும் ஆற்றலையும் வளர்த்திடுமே ! |
||||||||
Round up | ||||||||
by Dhamotharan.S on 09 Dec 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|