LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

ஒரு தாகம்! - இல.பிரகாசம்.

ஒரு பார்வை
சிறு பார்வை
என்
இதயத்தில் விழுந்ததும் ஏனோ?

பெண் பாவை
தைப் பாவை
இவள்
இதயத்தை இழந்ததும் ஏனோ?

ஒரு நொடியில்
சிறு விரலில்
மென் தீண்டலில்
பெண் தாகம் உண்டானதும் ஏனோ?

பெண் பாவை ஒரு புழுவாய்
தவிப்பதும் நெளிவதும் ஏனோ?

ஒரு பூவாய்
இவள்
சிறு இதழை
அவன் வருடியதும் ஏனோ?

செந்தீயாய்
சிறு கனலொன்று
இவள்
தேகத்தில் ஊடுவதும் ஏனோ?

இப்பெண் பாவை ஒரு
சிறு மீனாய்
அவன் உள்ளத்தில் தவிப்பதை அறிவானோ?

என் தாகம்
அவன் இதயத்தை
மெலிதாய் தாக்கிடாதோ?    
இல.பிரகாசம்.

by Swathi   on 17 May 2016  0 Comments
Tags: Thagam   Oru Thagam   தாகம்   ஒரு தாகம்           
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தாகம்! - இல.பிரகாசம். ஒரு தாகம்! - இல.பிரகாசம்.
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.