|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
மேல்வீழல் சேமித்தல் |
English Word |
|
Overlap save |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
ஒரு நீண்ட வரிசையம் x[n]இன் சுருளலை கணிக்க செயற்திறனுடைய முறை. இங்கு சுருளல்- சிறிய சுருளல்களாக பிரிக்கப்படுகிறது; மேல்படும் பகுதிகளில் ஒரு கணத்திலிருந்து பெறப்படும் மதிப்புகள் வைக்கப்பட்டு மற்றொரு கண மதிப்புகள் களையப்படுகிறது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து o |
|
தமிழ் அகராதி |
|