LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு இனி புத்தக வடிவில் கிடைக்காது !!

உலகிலேயே மிகப் பிரபலமான ஆங்கில அகராதியான ஆக்ஸ்போர்டு. இனி புத்தக வடிவில் கிடைக்காதாம், அதை இ-புக் வடிவில் ஆன் லைனிலேயே வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். 


ஆக்ஸ்போர்டு அகராதியில் ஒவ்வொரு கால இடைவெளியிலும் புதிய புதிய வார்த்தைகளை சேர்த்து புதிய பதிப்புகளாக வெளியிடுவது வழக்கம். ஆனால், புதிய புதிய வார்த்தைகள் அதிகமாகும் போது அதன் பக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 


இந்நிலையில் அடுத்த புதிய பதிப்பு குறித்து ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்திய போது, ஏராளமான புதிய சொற்களை சேர்க்க வேண்டி அவசியம் ஏற்பட்டது. அப்படி புத்தகமாக வெளியிட்டால் பக்கங்கள் எக்கச்சக்கமாக அதிகரித்து விடும். அவ்வளவு பெரிய புத்தகத்தை அச்சடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என ஆக்ஸ்போர்டு அகராதி பதிப்பக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,


ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிய வார்த்தைகளின் சேர்க்கை காரணமாக அதன் பக்கங்கள் மிகவும் அதிகரித்து விட்டன. எனவே எதிர்காலங்களில் இவற்றை அச்சில் கொண்டுவர முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இவற்றை தொடர்ந்து ஆன்லைனிலேயே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய பதிப்பு வரும் 2034ல் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 23 Apr 2014  0 Comments
Tags: Oxford Dictionary   E-Book   ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி   ஆங்கில அகராதி           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.