LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

பச்சரிசி கொழுக்கட்டை(Rice kolukkattai)

தேவையானவை : 

 

மேல் மாவு தயாரிக்க :

 

பச்சரிசி - 1 கப்

தண்ணீர் - 11/2 கப்

நல்லெண்ணெய் - 2 சிட்டிகை

 

வெல்ல பூரணத்திற்கு:

 

வெல்லம் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 2 கப்

ஏலக்காய்ப் பொடி - கால் டீஸ்பூன்

 

செய்முறை :

 

1. மேல் மாவு செய்ய : ஒரு கப் பச்சரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து, ஒரு கப் நீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் அரைக் கப் நீர் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும்.

 

2. நான்-ஸ்டிக் தவாவில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்த அரிசி மாவு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான தீயில் மாவு நன்றாக உருண்டு, திரண்டு தவாவில் ஒட்டாமல் வெந்து வரும் வரை கிளறவும். மாவை ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவும். 

 

3. வெல்லப்பூரணம் செய்ய : அடிகனமான வாணலியில் சிறிது நீர் ஊற்றி பொடியாக அரிந்த வெல்லத்தை போட்டு வெல்லம் கரையும் வரை கொதிக்கவிட்டு கெட்டியான வெல்ல நீரை தூசு நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.

 

4. வாணலியில் தேங்காய்த் துருவல், வடிகட்டிய வெல்ல நீர், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து வரும் வரை கிளறி வெல்லப் பூரணம் தயாரிக்கவும்.

 

5. கொழுக்கட்டை செய்ய:- வெல்லப் பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தயாரித்த மேல் மாவை நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக்கி கிண்ணங்கள் போல் அதில் சிறு குழி செய்து, அதனுள் வெல்லப் பூரண உருண்டையை வைத்து மூடி கொழுக்கட்டை போல வடிவமைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.

Rice Kolukkattai

Ingredients for Rice Kolukkattai :


For the Cover : 

Raw Rice : 1 Cup,

Water - 1- 1/2 Cups,

Gingly Oil - 2 Tsp.

For the Jaggery Coconut Filling :

Jaggery - 1 Cup,

Grated Coconut - 2 Cups,

Cardamom Powder - 1 /4 tsp.


Method to make Rice Kolukkattai :


1. For the Cover :

Take a cup of Raw Rice and soak it for about 6 hours. Add a cup of water to the rice flour and grind it softly. Add an half cup of water to mix up the rice well.

2. Take a Non Stick Tawa, Pour 2 Tsp Gingly Oil then add rice flour, a pinch of salt and boil it in a medium heat. The flour should not be sticky on the pan. It should be rolled and make into a smooth consistency dough. The dough will be smooth but yet slightly sticky. Then keep this flour into a wetted cloth and cover it well. Dont let it get cooled.

3. For the Jaggery Coconut Filling : 

Take a Bottom Weighted Skillet, pour some water then add finely grated Jaggery. Then in low heat, saute until the jaggery melts and the mixture thickens. If it does not thicken well, add a little rice flour along with little drops of ghee. Remove the dirts with filtering the jaggery water.

4. Take a frying pan then add the grated coconut, filtered Jaggery water, Cardamom Powder to the mix and toss well.

5. Kolukkattai :

When it is cooked take a small piece of this filling and make a small ball. It will be sticky, you can grease your palms with ghee. Now Jaggery Coconut Filling is ready. Then take the prepared rice flour, grease your palms well and make a small pieces from the dough. Rotate the dough and make it like a smooth ball. Then dipping the ball with your fingers. It should like a tiny vessels. Then insert the Jaggery coconut filling that you made. Slowly make the ends together over the top of the filling. Pinch the top to brings it together. The shape is look like a beak. Now steam them for 10 minutes. 

Raw Rice Kolukkattai is ready to serve.

by yogitha   on 28 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.