LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

பகாளா பாத்(Pagaala Path)

தேவையானவை :


பச்சரிசி - 1/4 கிலோ

பால் - 200 மி.லி

நல்ல தயிர் - 200 மி.லி

கறிவேப்பிலை - கொஞ்சம்

வெண்ணெய் - 50 மி.லி

கடுகு - 1 /4 டீஸ் ஸ்பூன்

இஞ்சி - 3 /4 டீஸ் ஸ்பூன்

பெருங்காயத் தண்ணீர் - 3/4 டீஸ் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 / 4 டீஸ் ஸ்பூன் (பொடித்தது)



செய்முறை


1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து கூழாகும் வரை வேக விடவும். பாலை ஊற்றி, உப்பு, பெருங்காயத் தண்ணீர், வெண்ணெய் இவற்றை உடனே கலக்கவும். நன்கு ஆறியவின் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை கலக்கவும்.சுவையான பகாளா பாத் தயார்.

Pagaala Path

Ingredients for Pagaala Path:

 

Raw Rice-1/4 Kg

Milk-200 Ml

Curd-200 Ml

Curry Leaves-Little

Butter-50 Mml

Mustard-1/4 Tsp

Ginger-3/4 Tsp

Asafoetida-3/4 Tsp

Green Chilly-3/4 Tsp (Chopped)

 

Procedure to make Pagaala Path:

 

1. Boil the rice gently in a vessel. Add milk, salt, asafoetida water, butter and mix well. Then allow to cool and add curd, ginger, green chilies and curry leaves. Tasty pagaala path is ready.

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.