LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

பழம்பெரும் சந்தைப் பொருள்!

ஆண்களே!
சற்று உங்கள் இதயத்தை
தொட்டுப் பாருங்கள்.
பெண்களின் கருத்துக்களில்
எவ்வளவு அளவிற்கு விந்தையான
ஒரு முடிவை எடுக்கின்றீர்கள் என்று

உங்கள் இதயத் துடிப்புகள்
கணண்று கொண்டே சொல்லும்.
ஆண்களின் சில நிமிட
இச்சைக்கும் துச்சைக்கும் ஏற்படுகின்ற
மிருக ஆசைகளுக்கு
பலியிடுகின்ற பொருளாய்
ஒவ்வொரு வீட்டிலும்
சந்தை பொருளாய் விற்கப்படுவதை
உங்கள் மனம்
காலங் காலமாய் ஏற்றுக் கொண்ட
கொடுரத்தின் விளைவுகளை
ஒவ்வொரு துடிப்புகளிலும்
சொல்லிக் கொண்டே இருக்கும்!
பலியிடப்படும் பொருளே
சீதனம் கொடுக்கின்ற
விந்தை செயலை!

- இல.பிரகாசம்

by Swathi   on 10 Jun 2016  1 Comments
Tags: சந்தை   சந்தை கவிதை   Santhai   Santhai Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
பழம்பெரும் சந்தைப் பொருள்! பழம்பெரும் சந்தைப் பொருள்!
அங்கீகாரமான சூதாட்டம்! -இல.பிரகாசம் அங்கீகாரமான சூதாட்டம்! -இல.பிரகாசம்
சந்தை காமிக் சந்தை காமிக்
கருத்துகள்
10-Jun-2016 20:10:01 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.