LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !!

மிகப்பெரிய பட்ஜெட், மிகப்பெரிய வசூல் என பாகுபலி படத்தின் சாதனை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க. சத்தமே இல்லாமல் சாதனை படைத்துள்ளது கமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம் திரைப்படம்.

தற்போதைய சூழ்நிலையில், வெளியாகும் படங்கள் ஒரு வாரத்தை நிறைவு செய்வதே பெரிய விசயமாக இருக்கிறது. இந்நிலையில் 25 நாட்களாக தொடர்ந்து நல்ல வசூலால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாபநாசம் திரைப்படம். பாபநாசம் மலையாள படமான திரிஷ்யம் படத்தின் ரீமேக் என்றாலும், கமலின் அசாத்திய நடிப்பால் சத்தமில்லாமல் தமிழக திரையரங்குகளில் சாதனை படைத்து வருகிறது.

கமல்ஹாசன் தற்போது தூங்காவனம் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 28 Jul 2015  0 Comments
Tags: Papanasam   Papanasam Box Office Report   Papanasam Kamal   Papanasam Collection   பாபநாசம்   25 Days     
 தொடர்புடையவை-Related Articles
சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !! சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !!
வாழ்தலின் நேசமிந்த பாபநாசம் (திரை விமர்சனம்) - வித்யாசாகர் வாழ்தலின் நேசமிந்த பாபநாசம் (திரை விமர்சனம்) - வித்யாசாகர்
பாபநாசம் தமிழ் சினிமா விமர்சனம் - பிரதீப் பாபநாசம் தமிழ் சினிமா விமர்சனம் - பிரதீப்
பாபநாசம் - திரை விமர்சனம் !! பாபநாசம் - திரை விமர்சனம் !!
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது 2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது
கமலின் பாபநாசம் லேட்டஸ்ட் அப்டேட் !! கமலின் பாபநாசம் லேட்டஸ்ட் அப்டேட் !!
கமல் நடிக்கும்  பாபநாசத்தில் மோகன்லால் மகன்! கமல் நடிக்கும் பாபநாசத்தில் மோகன்லால் மகன்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.