LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?

உத்தம வில்லன் படத்திற்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் பாபநாசம். கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான உத்தம வில்லன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித்தரவில்லை. இதனால்... எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர் நோக்கியுள்ளார் கமல்.

ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன் லால், மீனா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய படம் திரிஷ்யம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம்.

பாபநாசம் படத்தில் மோகன்லால் கதாப்பாத்திரத்தில் கமல் ஹாசனும், மீனா கதாப்பாத்திரத்தில் கவுதமியும் நடித்துள்ளனர். ஜீது ஜோசப் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து பல நாட்கள் ஆகிவிட்டன. உத்தம வில்லன் ரிலீஸுக்கு பிறகு இந்த படத்தை ரிலீஸ் செய்ய காத்திருந்தனர். அதன்படி இப்போது அதுவும் ரிலீஸாகிவிட்டதால் அடுத்தப்படியாக பாபநாசம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போதைய தகவல் படி பாபநாசம் படத்தை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

by CinemaNews   on 02 Jun 2015  0 Comments
Tags: Kamal Hassan   Papanasam   Papanasam Release Date   Papanasam Release   பாபநாசம்   பாபநாசம் ரிலீஸ் தேதி   கமல் ஹாசன்  
 தொடர்புடையவை-Related Articles
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !! சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !!
வாழ்தலின் நேசமிந்த பாபநாசம் (திரை விமர்சனம்) - வித்யாசாகர் வாழ்தலின் நேசமிந்த பாபநாசம் (திரை விமர்சனம்) - வித்யாசாகர்
பாபநாசம் தமிழ் சினிமா விமர்சனம் - பிரதீப் பாபநாசம் தமிழ் சினிமா விமர்சனம் - பிரதீப்
பாபநாசம் - திரை விமர்சனம் !! பாபநாசம் - திரை விமர்சனம் !!
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது 2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.