|
||||||||
பாப்பாக்கள் கூடி |
||||||||
![]() சுட்டி சுட்டி பாப்பா சொன்னதை எல்லாம் கேப்பா
அழகு அழகு பாப்பா
அமைதியாய் நடக்கும் பாப்பா
குடு குடு குடு குடு பாப்பா
கூடவே ஓடி வரும் பாப்பா
அடி எடுத்து வரும் பாப்பா
அப்பா சொல்வதை எல்லாம் கேட்பாள்
குறு குறுவென பார்க்கும் பாப்பா
குறும்பாய் சிரிக்கும் பாப்பா
குட்டி பாப்பாக்கள் எல்லோரும்
ஒன்றாய் இங்கு விளையாடி
இன்பமாய் பொழுதை போக்குவரே ! |
||||||||
Kids group form | ||||||||
by Dhamotharan.S on 25 May 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|