|
|||||
பரமபதம் விளையாட்டு |
|||||
![]() பரமபதம் விளையாட்டு இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான 24 ஹர்ஸ் ப்ரொடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் தினேஷ் மற்றும் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படமானது நடிகை த்ரிஷாவின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 60வது திரைப்படமாகும். |
|||||
![]() |
|||||
by Swathi on 12 May 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|