LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

பார்லி ரைஸ் புலாவ் (Parlie Rice Pulao)

தேவையானவை :


பார்லி -ஒரு கப்

அரிசி - ஒரு கப்

பூண்டு - 2 பற்கள்

உப்பு - தேவைக் கேற்ப

வெங்காயம் - 1

குடமிளகாய் - 1/2 கப்

பார்ஸ்லி இலை - சிறிது

செல்லரி - 1/2 கப்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

பிரிஞ் இலை - 2

வெஜிடபில் ஸ்டாக் - 4 கப்

கேரட் - 1/2 கப்



செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை காயவைத்து அதில் பிரிஞ்இலை பூண்டு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.பிறகு அரிசியையும், பார்லியையும் கழுவி போட்டு இரண்டு நிமிடம் வதக்கியப் பின்பு அதில் வெஜிடேபிள் ஸ்டாக்கை ஊற்றவும்.பிறகு காய்கறிகள்,பார்லி,மிளகுத்தூள் மற்றும் உப்பை சரிபார்த்து கலக்கி கொதிக்க விடவும்.

2. கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பின் அனலைக் மிதமாக வைத்து மூடியைப் போட்டு வேகவிடவும்.3/4 மணி நேரம் கழித்து கிளறி இறக்கி பரிமாறவும்.

Parlie Rice Pulao

Ingredients for Parlie Rice Pulao:

 

Parlie-1 cup

Rice-1 Cup

Garlic-2 Flakes

Salt-as Needed

Onion-1

Capsicum-1/2 Cup

Parlie Leaves-Little

Selari-1/2 Cup

Butter-2 Tbsp

Pepper Powder-1 Tsp

Green Chilly-2

Bay Leaf-2

Vegetable Stock-4 Cup

Carrot-1/2 Cup

 

Procedure to make Parlie Rice Pulao:

 

1. Heat butter in a vessel, add bay leaf, garlic, green chilies, onion and saute well. Then add rice and parlie and then fry for 2 minutes. Then add vegetable stock. Add vegetbles, parlie, pepper powder and salt and let to boil well.

2. When starts boiling, allow medium flame and cover the vessel to boil. After 3/4 hour stir well and remove from flame.

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.