LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பட்டி குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்
வேகவைப்பதற்கு


1. தட்டைப்பயிறு 200 கிராம்
2. மொச்சைக்கொட்டை 200 கிராம்

அரைக்க தேவையானவை

1. சின்ன வெங்காயம் - 1/4 kg
2. கொத்தமல்லி / மல்லி பொடி - 100 கிராம்
3. வரமிளகாய் - 8
4. கருவேப்பில்லை தேவையான அளவு
5. பூண்டு - 3 பல்

புளி தேவையான அளவு
பரங்கிக்காய் / அரசாணிக்காய் -  1/4 kg
கத்தரிக்காய் - 1/4 kg
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தாளிக்க
கடுகு

செய்முறை
1. முதலில்  தட்டைப்பயிறு மற்றும் மொச்சைக்கொட்டை ஆகியவற்றை வேக வைக்கவும். இதில் வேகவைத்த தட்டை மற்றும் மொச்சையில் சிறிதளவை எடுத்து அரைத்து தனியாக வைக்கவும்.

2. பின்னர் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வனக்காமல் பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.

3. அடுப்பை பற்ற வைத்து வாணலியில் சிறிது என்னை விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சிறிது நீர் விட்டு சேர்த்து அறிந்து வைத்துள்ள காய்கள் மற்றும்  தட்டைப்பயிறு மற்றும் மொச்சைக்கொட்டை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
 
4. ஒரு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள புலி கரைசலை தேவையான அளவு சேர்த்து கிளறவும்.

5.  மேலும் காய்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தட்டை மற்றும் மொச்சையை கலவையை சேர்த்து மேலும் ஒரு கொத்தி விடவும்.

இப்போது சுவையான பட்டி குழம்பு ரெடி. தட்டைப்பயிறு மற்றும் மொச்சைக்கொட்டைனாலே gastrable பிரச்சனை தாங்க. அதுக்கு தான் பூண்டு 3 பல் சேர்த்திருக்கோம்.

புளிக்கொழம்பை ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். இட்லி மற்றும் தோசைக்கு கூட சூப்பரா இருக்கும்.

 

Required things
To boil
1. 200 grams of plantain
2. 200 grams of legumes
Ingredients for grinding
1. Small onion - 1/4 kg
2. Coriander / Coriander Powder - 100 g
3. Chili - 8
4. Curry leaf 
5. Garlic - 3 cloves
The required amount of tamarind
Pumpkin / Peanut - 1/4 kg
Eggplant - 1/4 kg
The required amount of salt
Season with oil
Mustard
Recipe
1. Boil the lentils and beans first. Take a small amount of boiled plate and bean paste and grind it separately.
2. Then grind the raw material without grinding.
3. Heat the oven and leave it to dry in the frying pan for a while.
 
4. When it comes to a boil add the required amount of soaked tiger solution and stir.
5. Once the pods are cooked add the grinded plate and bean mixture and leave for another boil.
Now the delicious menu broth is ready. Tolerate gastrable problem with flatulence and legumes. That's why we added 3 cloves of garlic.
Tamarind can be kept for a week and eaten. Idli and dosa would also be super

Required thingsTo boil


1. 200 grams of plantain

2. 200 grams of legumes


Ingredients for grinding


1. Small onion - 1/4 kg

2. Coriander / Coriander Powder - 100 g

3. Chili - 8

4. Curry leaf 

5. Garlic - 3 clovesThe required amount of tamarind

Pumpkin / Arasanigai - 1/4 kg

Eggplant - 1/4 kg

The required amount of salt

Season with oil

Mustard


Recipe

1. Boil the lentils and beans first. Take a small amount of boiled plate and bean paste and grind it separately.
2. Then grind the raw material without grinding.
3. Heat the oven and leave it to dry in the frying pan for a while.

 4. When it comes to a boil add the required amount of soaked tiger solution and stir.

5. Once the pods are cooked add the grinded plate and bean mixture and leave for another boil.
Now the delicious menu broth is ready. Tolerate gastrable problem with flatulence and legumes. That's why we added 3 cloves of garlic.
Tamarind can be kept for a week and eaten. Idli and dosa would also be super

 

by muthumalarmathi   on 20 Apr 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
12-May-2017 03:03:42 ரவி said : Report Abuse
சும்மாவே ஒரு குழம்பு வச்சா ஒரு வாரத்துக்கு ஓட்டுவாங்க... இது ஒரு வாரத்துக்கு வச்சு சாப்பிடலாம்னு சொல்லிட்டீங்க... ஒரு மாசத்துக்கு ஓடும்....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.