|
||||||||
பயிறு சாதம் |
||||||||
தேவையானவை 1. கைக்குத்தல் அரிசி - 3 கப் 2. ஊறவைத்து வேகவைத்த பயிறு - ஒரு கப் 3. நெய் - 2 டீஸ்பூன் 4. கடுகு - 1/2 டீஸ்பூன் 5. பெருங்காயம் - ஒரு சிட்டிகை 6. மிளகாய் வற்றல் - 4 7. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி 8. வறுத்துப் பொடித்த உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 9. மஞ்சத்தூள் - 1/4 டீஸ்பூன் 10. உப்பு - தேவையான அளவு செய்முறை : 1. வாணலியில் நெய்விட்டு கடுகு தாளிக்கவும். பின் பெருங்காயம் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மஞ்சத்தூள், பொடித்த உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
2. நன்கு கிளறி சாதம், வேகவைத்த பயிறு, தேவையான உப்பு போட்டு மிதமான தீயில் கிளறி இறக்கவும். |
||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||
Tags: பயிறு சாதம் Payaru Sadam பயிறு | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|