LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

பயத்தம் பருப்பு ரசம் (moong dhal soup)

தேவையானவை :


பயத்தம் பருப்பு -ஒரு கரண்டி

உப்பு -சிறிதளவு

எண்ணெய் -ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம் -15 (பொடித்தது)

சீரகம் -அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

கடுகு -அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை -ஒரு கொத்து

புளிக்கரைசல் - ஒரு கப்

மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருப்பை வேகவைத்து கொள்ளவும்.மிக்ஸ்சியில் தேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

2.புளிகரைசளுடன் பருப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் அரைத்த கலவைகளைப் போட்டு உப்பு சேர்த்து கரைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு வெடித்ததும் ரசக் கலவையை ஊற்றிக் கொதித்தபின் இறக்கவும்.

Moong Dhal Soup

Ingredients for Moong Dhal Soup:

 

Moong Dhal-1 Big Spoon

Salt-Little

Oil-1 tsp

Small Onion-15 (Chopped)

Cumin Seed-1/2 tsp

Grated Coconut-1/4 Cup

Mustard-1/2 tsp

Curry Leaves-1 Bunch

Tamarind Juice-1 Cup

Chilly Powder-1 tsp

Turmeric Powder-1/4 tsp

 

Procedure to make Moong Dhal Soup:

 

1. Take a vessel, add dhal along with water and boil well. Grind coconut, onion and cumin seed. Mix tamarind juice with boiled dhal, chilly powder, turmeric powder, grinded paste and salt. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter. Then pour the prepared mixure and allow to boil and then remove from flame.

 

 

 

by valarmathi   on 28 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.