LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

பட்டாணி மசாலா (Peas Masala)

தேவையானவை:

பட்டாணி - 1 கப்,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
புளிக்காத தயிர் - 1கப்
கரம் மசாலா தூள் - 2டீஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
மல்லிதலை - சிறிதளவு.
இஞ்சி, பூண்டு விழுது - கால் கப்
மிளகாய்த் தூள் -1 டேபிள்ஸ்பூன்
தனியா தூள்-2 டீஸ்பூன்


செய்முறை:

1.பட்டாணியில் சிறிது  உப்பு சேர்த்து வேகவைக்கவேண்டும்.பிறகு வெங்காயத்தை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கவேண்டும்.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அதில் வெங்காயத்தை நன்கு வதக்கி , ஆறவைத்து பின் விழுதாக அறைக்கவேண்டும்.

2.வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவேண்டும் இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கவேண்டும். பிறகு, தயிர், தேவையான அளவு தண்ணீர், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்கினால் சுவையான பீஸ் மசாலா ரெடி.

Peas Masala

Ingredients for Green Peas Masala:

 

Green Peas-1Cup,

Big Onion-3,

Tomato-3,

Fresh Curd-1Cup

Garam Masala-2tsp

Butter-50g

Salt-as Needed

Oil-1tbsp

Coriander Leaves-Little

Ginger, Garlic Paste-1/4Cup

Chilly Powder-1tbsp

Coriander Powder-2tsp

 

Procedure to make Peas Masala:

 

1. Boil green peas along with little bit of salt. Cut onion in to big pieces. Heat oil in a pan, then fry onion and grind well.

2. Heat butter in a pan, add ginger, garlic paste, onion paste, chilly powder, coriander powder and sauté till raw smell subsides. Then add salt, chopped tomato and fry till tomatoes get mashy. Add curd, water, boiled green peas, garam masala and boil for 2 minutes. Then remove from flame. Peas masala is ready to taste.

by   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.