LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கூட்டு

பீர்க்கங்காய் பால் கூட்டு

தேவையானவை :

பீர்க்கங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

தேங்காய்ப் பால் - 1/2 கப்,

கடுகு - 1 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

பச்சைமிளகாய் - 2,

சோம்பு - 1 டீஸ்பூன்,

பட்டை - 1 சிறிய துண்டு,

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,

பால் - 1/2 கப்,

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

1. பீர்க்கங்காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நீர் சேர்த்து வேக விட்டு கொள்ளவும்.

2. கடாயில் எண்ணெய் சிறிது விட்டு கடுகு தாளித்து சோம்பு, பட்டை போட்டு வதக்கி பச்சை மிளகாய் கீறிப் போட்டு தாளிக்கவும். இதில் வெந்த பீர்க்கங்காய் போட்டு பிரட்டி அரிசி மாவை பாலில் கரைத்து ஊற்றவும்.

3. இரண்டு கொதி வரவும் சர்க்கரை சேர்க்கவும். இறக்கும் போது தேங்காய்ப் பால் இட்டு கிளறி இறக்கவும்.

4. சுவையான பீர்க்கங்காய் பால் கூட்டு தயார்.  

by Swathi   on 27 Sep 2015  0 Comments
Tags: Peerkangai Paal Kootu   Peerkangai Kootu Seivathu Eppadi   How to make Peerkangai Kootu   பீர்க்கங்காய் பால் கூட்டு   பீர்க்கங்காய் கூட்டு   பீர்க்கங்காய் கூட்டு செய்முறை   பீர்க்கங்காய் கூட்டு தேவையானவ  
 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் பால் கூட்டு பீர்க்கங்காய் பால் கூட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.