LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

பெண்மை போற்றி - பிரகாஷ் லக்ஷ்மன்

பெண்மை மிகவும் மெண்மையானது-அது
பெண்களுக்கே புரியாத புதுமையான புதிரானது
பெண்மை அழகான வெண்மையானது-அது
வாணவில் வர்ண ஜாலங்களை கொண்டது
பெண்மை இனியது புனிதமானது ஒளியானது
தாய்மை கருனைத் தன்மையை கொண்டுள்ளதால்.
பெண்மை அறிவானது ஒளிவீசும் பண்பானது
தன் சமூகத்தை மேன்மையுறச் செய்வதனால்.
பெண்மை இயல்பான சக்தியுடையது -அது
உலகை தன்வச ஈர்ப்பு கொண்டதால்.
பெண்மை உலகம் சிறக்க சிந்தனையுடையது
பெண்மை இப்புவியின் ஈடில்லாத புகளுடையது.
பெண்மை போற்றி போற்றி!

 

- பிரகாஷ் லக்ஷ்மன்

by Swathi   on 20 Feb 2016  0 Comments
Tags: Penmai Kavithai   Kavithai about Penmai   Kavithai about Womens   பெண்மை   பெண்மை போற்றி   வானவில்     
 தொடர்புடையவை-Related Articles
பெண்மை போற்றி - பிரகாஷ் லக்ஷ்மன் பெண்மை போற்றி - பிரகாஷ் லக்ஷ்மன்
பெண்மையும் மென்மையும் பெண்மையும் மென்மையும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.