LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

பெருநோக்கப் பணி

பருவுடல் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது, அதனுள் வேலை செய்து வரும் உயிர் பருப்பொருள் ஆக இல்லாமையால் நமக்கு அது புலப்படுவதில்லை. எனவேதான் அதை 'சூக்குமம்' என்கிறோம். உயிருக்கும் உடலுக்குமிடையே "மனம்" என்ற அறிவாற்றல் இயங்கி வருகிறது. மனம் என்பது என்னவென்று ஆராய்ந்து பார்ப்போமானால் தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற அனுபவத் தொகுப்புத்தான் மனம் என்பது தெளிவிற்கு வரும். நமக்கு ஏற்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யவே நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோம். அதனால் விளையும் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம். துன்பமானால் வருந்துகிறோம். இன்பமானால் சந்தோஷிக்கிறோம். இந்த அனுபவத்திற்குப் பிறகு இப்படிச் செய்தால் இது தீமை தரும் என்று உணர்ந்து அதை மீண்டும் செய்யாமலிருக்க உறுதி கொள்கிறோம். இதுவே முடிவாக நம் மூளையில் பதிந்து விடுகிறது. மீண்டும் அதே தேவை ஏற்படும் போது அதே நன்மையான செயலைச் செய்யும்படி நாம் தூண்டப்படுகிறோம். இதுதான் திருந்திய மனம். இந்த 'மனம்' புலன் வழி மயங்கிச் செயல்படுகிறது. அதை புலன் மயக்கிலிருந்து விடுவித்து ஆன்மாவில் லயமடையச் செய்ய வேண்டும். இதுதான் "மனவளக்கலை" என்ற குண்டலினியோகமாகும்.
 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

by Swathi   on 17 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.