|
|||||
பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்... |
|||||
![]() பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதை தவிர்ப்பதற்காக அரசும், பல சமூக நல அமைப்புகளும் பல்வேறு வகைகளில் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரான பீட்டர் ஹெய்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள், தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் வகையில் வன்முறையாளர்களிடமிருந்து தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என சில போட்டோக்கள் வாயிலாக விளக்கி, ஒவ்வொரு பெண்களும் இதை அறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். |
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
by Swathi on 16 Apr 2018 0 Comments | |||||
Tags: Peter Hein Peter Hein Tips Womens Safety Tips பீட்டர் ஹெய்ன் பெண்கள் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|