|
||||||||
பாரம்பரிய பலகாரங்கள் |
||||||||
![]() Pettikadai.in கிப்ட் பாக்ஸ் உடன் எங்கேயும் எப்போதும் பண்டிகையை கொண்டாடலாம் .பண்டிகைனாலே பலகாரம்தான் ஸ்பெஷல். நம்ம வீட்டு குட்டீஸ்ல இருந்து தாத்தா, பாட்டிகள் வரை இனிப்பு காரம் என வகை வகையாக சாப்பிட ஆசைப்படுவார்கள். லட்டு, அதிரசம், முறுக்கு, மிக்சர், சேவு என ஊர் பெருமை சொல்லும் பலகாரங்களை கிஃப்ட் பாக்ஸ்களாக pettikadai.in ல் விற்பனை செய்கின்றனர். பண்டிகை காலங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்து அசத்தலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு பரிசு பெட்டகங்களாக பலகாரங்களை கொடுத்து அசத்துவார்கள். அந்த பலகாரங்கள் பாரம்பரியம் மிக்கவையாக தனி ருசியோடு இருந்தால் பணியாளர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். எனவேதான் பண்டிகைக்கால கோம்போ கிஃப்ட் பாக்ஸ்களை தனித்தனியாக விற்பனை செய்கின்றனர். பாரம்பரியத்தை விரும்புபவர்களுக்காகவே Classic Series , Premium Series & Signature Series என விதம் விதமான பலகாரங்கள் இளைய தலைமுறையின் லைக்ஸை அள்ளுகின்றன.
அல்வா கோம்போ :
திருநெல்வேலி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது நெய் அல்வாதான், அதேபோல தூத்துக்குடி மஸ்கோத் அல்வா, தூத்துக்குடி கருப்பட்டி அல்வா, தூத்துக்குடி பாதாம் பிஸ்தா அல்வா என நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும் அல்வா கோம்போ தனியாக அல்வா பிரியர்களுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. பண்டிகை காலத்தில் அல்வாவை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆர்டர் செய்து பரிசளிக்கலாம். கலகலப்பூட்டும் காரங்கள் : காராபூந்தி, சாத்தூர் சேவு, மிக்சர், மிளகு சேவு, மணப்பாறை முறுக்கு, என கார பிரியர்களுக்கு ஏற்ற தின்பண்டங்களையும் ஆர்டர் செய்யலாம். தரமான உணவுப் பொருட்களை சொந்த ஊர்களுக்கே சென்று வாங்கி அனுப்புக்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் ஆர்டர் செய்து பணியாளர்களுக்கு பண்டிகை கால பரிசாக அளிக்கலாம். ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா, அல்வா, ஹோம்மேட் நிலக்கடலை இனிப்பு உருண்டை ஆகியவைகளையும் கோம்போவாக ஆர்டர் செய்யலாம். எதை விடுவது? எதை சாப்பிடுவது என்று யோசிப்பவர்களுக்கு பார்த்து பார்த்து பலவித பலகாரங்களை நீங்கள் சொல்லும் இடத்திற்கே வந்து தருவதுதான் pettikadai.in ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோரின் சிறப்பம்சம். சர்ப்ரைஸ் கிப்ட் :
இது மட்டுமல்லாது இந்த பண்டிகை காலத்திற்காகவே 'பாரம்பரிய இனிப்பு சர்ப்ரைஸ் கிப்ட் பாக்ஸ்' விற்பனைக்கு உள்ளது. உங்களின் நேசத்திற்கு உரிய உறவினர்களுக்கு ஆர்டர் செய்து குறைவான விலையில் தரமான பலகாரங்களை பரிசாக அளிக்கலாம். கார்ப்பரேட் நிறுவன ஆர்டர்கள் இப்போது முதலே வரவேற்கப்படுகின்றன. உங்கள் தேவைக்கு ஏற்ப pettikadai.in ல் ஆர்டர் செய்து காத்திருங்கள், பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாகவே உங்கள் இருப்பிடம் தேடி பத்திரமாக வரும்.
எங்கேயும் எப்போதும் : தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் (https://www. pettikadai.in/). பண்டிகை காலத்திற்கு ஏற்ப பாதுகாப்பாக சுவையான பலகாரங்களை உங்களின் கைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு pettikadai.in ஸ்நாக்ஸ்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. எங்கேயும் எப்போதும் ட்ரெட்டிஃபுட்ஸ் கிப்ட் பாக்ஸ் உடன் பண்டிகையை கொண்டாட தயாராகுங்கள். |
||||||||
by varatharaj saravanan on 27 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|