|
||||||||
அசதி - மிளகு மற்றும் வெல்லத்தின் மருத்துவ குணங்கள்.(Physical fatigue-Jaggery and Pepper medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடல் சோர்வு.
அசதி.
தேவையானவை:
மிளகு.
வெல்லம்.
நெய்.
செய்முறை:
மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல கிளறி ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்.
அறிகுறிகள்: உடல் சோர்வு, அசதி.
தேவையானவை: மிளகு, வெல்லம், நெய்.
செய்முறை: மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல கிளறி ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|