|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
எடுவிடு இயந்திரம் |
English Word |
|
Pick and place machine |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
பரப்பேற்றுறுப்புகள் தனிப்பட்ட சுருள்களிலிருந்து எடுத்து சுற்றுப்பலகைகள் மீது வைக்கின்றன. இந்த இயந்திரங்களில் சுற்றுப்பலகையில் அமைய வேண்டிய இடத்தின் ஆயங்கள் முன்னிரல்படுத்தப்படுகின்றன. இந்த ஆயங்கள் தகவல் சுற்றுப்பலகை வடிவமைப்பு முறைகளிலிருந்து Gerber கோப்புகள் மூலமாக நேரடியாக பெறப்படுகிறது. |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து p |
|
தமிழ் அகராதி |
|