இந்த இரைச்சலின் மின்திறன் நேர்வீத அகல அலைவெண் இடைவெளியில் (proportionally wide frequency range) சமமாக இருக்கும்; 40 to 60Hz அலைவெண் வரம்பிலும் 4KHz to 6KHz அலைவெண் வரம்பிலும் இளஞ்செவ்விரைச்சலின் மின்திறன் ஒன்றாக இருக்கும். கேட்பொலியியலில் (audio engineering) இது ஒரு மேற்கோள்ளாக அமையும் குறிகை ஆகும்