LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- துவையல் (Thuvaiyal)

பிரண்டை துவையல்

தேவையானவை 

 

1. பிரண்டை (நறுக்கியது) - கால் கப் 

 

2. தேங்காய் துருவல், எள், உளுத்தம் பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்

 

3. கறிவேப்பிலை - சிறிதளவு

 

4. காய்ந்த மிளகாய் - 5

 

5. வெல்லம் - கொட்டைப் பாக்கு அளவு 

 

6. புளி - அரை எலுமிச்சம் பழ அளவு 

 

7. எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் 

 

8. உப்பு - தேவையான அளவு

 

செய்முறை 

 

1. வெறும் கடாயில் எள்ளை வறுக்கவும். அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுக்கவும்.

 

2. பிரண்டையை எண்ணெயில் தனியாக வதக்கவும். பின்னர் வதக்கிய பிரண்டையையும், மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிரண்டை துவையல் ரெடி.

by Swathi   on 16 Jul 2014  1 Comments
Tags: Pirandai Thuvaiyal   பிரண்டை துவையல்                 
 தொடர்புடையவை-Related Articles
பிரண்டை துவையல் பிரண்டை துவையல்
கருத்துகள்
26-Nov-2015 11:02:57 mumtaj said : Report Abuse
Super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.