LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படம் பி.கே.

இந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக இந்த படம் திகழ்கிறது. தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனையை இந்த படம் நிகழ்த்தியுள்ளது.

இந்தியா தவிர்த்து பாலிவுட் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருப்பது என்னவோ சீனாவில் தான். கடந்தவாரம் சீன மொழியில் வெளியான பிகே படம் இந்தியாவைக் காட்டிலும், சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.34 கோடியை வசூல் செய்துள்ளது பிகே படம். இந்திய படம் ஒன்று சீனாவில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி இருப்பது இதுவே முதன்முறை.

by CinemaNews   on 26 May 2015  0 Comments
Tags: PK   China Box Office   PK in China   பிகே   சீனா   வசூல் சாதனை     
 தொடர்புடையவை-Related Articles
சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !! சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே ! இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !! பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !!
பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !! பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !!
பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !! பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !!
பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்... பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்...
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.