LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்...

கடந்த மாதம் 19 ம் தேதி வெளியான பிகே திரைப்படம் ஒரு சில அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், பிகே படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது ஷங்கர் வைத்து படத்தை இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. பிகே படத்தில் அமீர் கான் நிர்வாணமாக நடித்த காட்சியை மாடுலேஷன் செய்து ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம்.
 

by Swathi   on 30 Jan 2015  0 Comments
Tags: PK   PK Tamil Remeke   பிகே   பிகே தமிழ் ரீமேக்           
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே ! இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !! பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !!
பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !! பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !!
பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !! பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !!
பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்... பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்...
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
ஷங்கர் இயக்கத்தில் பிகே ரீமேக்.. விஜய் நடிக்கிறாராம்... ஷங்கர் இயக்கத்தில் பிகே ரீமேக்.. விஜய் நடிக்கிறாராம்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.