தேவையானவை :
வாழைக்காய்- 1 பூண்டு - இரண்டு பல் சோம்பு - 1 டீஸ்பூன் கடுகு -1 டீஸ்பூன் மஞ்சள் - சிறிதளவு மிளகாய்தூள் - தேவைகேற்ப உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை :
1.வாழைக்காய் வட்டமாக கட் செய்து கொள்ள வேண்டும்.
2.பூண்டு, சோம்பு இரெண்டையும் அரைத்து நறுக்கிய செய்த வாழைக்காய் வுடன் போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு போட்டு பிசறி ஒரு 10 நிமிடம் ஊற விடவும்.
3.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊ றற கடுகு போட்டு தாளித்து பிசறி வைத்துள்ள வாழைக்காய் போடவும்.
4.தண்ணீர் சிறிது தெளித்து வேக விடவும். எண்ணெய்யில் வதக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். 5 நிமிடத்தில் வாழைக்காய் வெந்து விடும். வாழைக்காய் வறுவல் தயார்.
|