LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

படத்துல நடிச்சா சம்பளம் கொடுங்க... ப்ளீஸ்... சொல்கிறார் பவர் ஸ்டார் !!

நம்பிக்கை சந்த்ரு இயக்கி, நடித்த  மூ பு ஜாக்கிரதை என்ற குறும்படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சீனிவாசன் பேசியதாவது: 


நான் தயாரிச்சு நடிச்ச லத்திகா படம் பத்து நாள்தான் ஓடுச்சி படம் பார்க்க வர்றவங்களுக்கு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து 225 நாள் ஓட வச்சேன். அடுத்து ஆனந்த தொல்லை படத்தை ஆரம்பிச்சேன். முதலில் ஒரு நாளைக்கு 8 ஆயிரம்தான் செலவு ஆகும்னு என்கிட்ட பொய் சொல்லி படத்தை ஆரம்பிச்சாங்க, ஆனால் . ஒரு நாளைக்கு 3 லட்சம் செலவாச்சு. கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடிச்சேன். இப்ப சொல்லுங்க எங்கிட்ட எப்படி பணம் இருக்கும்.


நிறைய பேர் இன்னும் நான் நல்ல வசதியா இருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்காங்க. நடிக்க சான்ஸ் தர்றாங்க. சம்பளம் கேட்டால் உங்ககிட்ட இல்லாத பணமா சார் உங்களுக்கு எதுக்கு சம்பளம்னு கேட்கிறாங்க. நிஜமாவே என்கிட்ட பணம் கிடையாது. அதனால சம்பளத்தை கொடுத்திடுங்க என புலம்பி தள்ளினார் பவர். 

by Swathi   on 25 Nov 2014  0 Comments
Tags: Power Star   Power Star Salary   பவர் ஸ்டார்              
 தொடர்புடையவை-Related Articles
கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !! கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !!
விஜய் படத்தில் பவர் ஸ்டார் !! விஜய் படத்தில் பவர் ஸ்டார் !!
அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்... அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்...
பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் வரிசையில் அடுத்து வருகிறார் லக்கிஸ்டார் !! பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் வரிசையில் அடுத்து வருகிறார் லக்கிஸ்டார் !!
உண்மையை நகைசுவையுடன் உரக்க சொல்லும் - அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா !! உண்மையை நகைசுவையுடன் உரக்க சொல்லும் - அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா !!
ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !! ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !!
படத்துல நடிச்சா சம்பளம் கொடுங்க... ப்ளீஸ்... சொல்கிறார் பவர் ஸ்டார் !! படத்துல நடிச்சா சம்பளம் கொடுங்க... ப்ளீஸ்... சொல்கிறார் பவர் ஸ்டார் !!
ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !! ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.