|
||||||||
பொய்க்கால்குதிரை ஆட்டம் |
||||||||
![]() பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ராஜா ராணி வேடம் புனைந்து மரக்காலில் நின்று ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரை ஆட்டமாகும். மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்து தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் பரவிய இவ்வாட்டத்தை தென்னகம் முழுவதும் தமிழகக் கலைஞர்களே நடத்துகின்றனர். நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம் ஊர்வலம் செல்கிற எல்லா பகுதிகள் மற்றும் கோவிலின் முற்பகுதி ஆகும். இந்து சமயக் கோவில் விழாக்களிலும், இசுலாமியர்களின் விழாக்களிலும், கத்தோலிக்கரின் சவேரியார் கோவில் விழாக்களிலும் இவ்வாட்டம் பங்கு பெறுகிறது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 8 Comments | ||||||||
Tags: பொய்க்கால்குதிரை ஆட்டம் பொய்க்கால்குதிரை Poikkal Kuthirai Poikkal Kuthirai Aattam | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|