|
||||||||
நரம்புச் சிலந்தி - ஆளி விதையின் மகத்துவம்(Guinea worm-flax seeds medical properties) |
||||||||
அறிகுறிகள்:
சிலந்தி கடித்ததால் ஏற்படும் நரம்புச்சிலந்தி.
தேவையானவை:
ஆளி விதை-15 கிராம்.
பால்-50 மில்லி.
வெண்ணெய்-சிறிதளவு.
செய்முறை:
ஆளி விதை 15 கிராம் எடுத்துப் பசும்பாலுடன் சேர்த்து விழுதாய் அரைத்து அதை 15 மில்லி பசும்பாலில் கலந்து வெண்ணெயை-யும் சேர்த்து நன்றாக கலக்கி தடவி வந்தால் நரம்புச் சிலந்தியிலிருந்து பூரண குணம் பெறலாம்.
அறிகுறிகள்: சிலந்தி கடித்ததால் ஏற்படும் நரம்புச்சிலந்தி.
தேவையானவை: ஆளி விதை-15 கிராம். பால்-50 மில்லி. வெண்ணெய்-சிறிதளவு.
செய்முறை: ஆளி விதை 15 கிராம் எடுத்துப் பசும்பாலுடன் சேர்த்து விழுதாய் அரைத்து அதை 15 மில்லி பசும்பாலில் கலந்து வெண்ணெயை-யும் சேர்த்து நன்றாக கலக்கி தடவி வந்தால் நரம்புச் சிலந்தியிலிருந்து பூரண குணம் பெறலாம். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|