LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

பொரித்த ரசம் (fried soup)

தேவையானவை: 


துவரம்பருப்பு தண்ணீர் -2 கப், (வேகவைத்து கரைத்தது)

தக்காளி -2,

பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன்,

நெய் -3 டீஸ்பூன்,

கடுகு -ஒரு டீஸ்பூன்,

உப்பு -தேவையான அளவு.

கறிவேப்பிலை, கொத்தமல்லி -சிறிதளவு,

எலுமிச்சைச் சாறு -2 டீஸ்பூன்,


அரைக்க தேவையானவை :


துவரம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், 

மிளகு -ஒரு டீஸ்பூன் (நெய்யில் வருத்தது),

சீரகம் -ஒரு டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் -3,


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். இதில் அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

Fried Soup

Ingredients for Fried Soup:

 

Soaked Split Gram Water-2Cup,(Boiled)

Tomato-2,

Asafoetida Powder-1/2tsp,

Ghee-3tsp,

Mustard-1tsp,

Salt-as Needed,

Curry Leaves, Coriander Leaves-Little,

Lemon Juice-2tsp.

 

Ingredients for Grinding:

 

Split Gram, Coriander- Each 2tsp,

Pepper-1tsp(Fried in Ghee),

Cumin Seed-1tsp,

Dry Chilly-3.

 

Procedure to make Fried Soup:

 

1. Take a vessel, add dhal water, tomato and allow to boil well. Then add, grinded power, asafoetida, salt and allow to get foam and then remove from flame. Then pour lemon juice. Season the mustard in ghee and put this in soup. Garnish with coriander and curry leaves.


 

 

 

by valarmathi   on 28 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.