தேவையானவை :
பீன்ஸ் - அரைக்கிலோ வெங்காயம் - 1 பூண்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு கொத்து பெருஞ்சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் தக்காளி பேஸ்ட்- ஒரு ஸ்பூன் எண்ணெய் -தாளிக்க உப்பு -தேவையான அளவு செய்முறை: 1.முதலில் பீன்ஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
2.ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
3.அடுத்ததாக அதில் பூண்டு, மிளகாய் பொடியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் பீன்ஸை போட்டு கிளறி வேகவிட வேண்டும்.
4.வெந்ததும் தக்காளி பேஸ்ட் போட்டு கிளறி இறக்கவும்.
|