|
||||||||
சிறுகிழங்கு பொரியல் ( sirukilanguporiyal |
||||||||
தேவையானவை : சிறுகிழங்கு 250 கிராம் செய்முறை : 1.முதலில் சிறு கிழங்கை தண்ணீரில் போட்டு தோல் நீக்க வேண்டும். பின்பு சிறியதாக கட் செய்யவும். 2.பின்பு தண்ணீரில் சிறுகிழங்கு, உப்பு போட்டு வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். 3.நறுக்கிய வெங்காயம், தேங்காய், பூண்டு, சீரகம் , மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவேண்டும். 4.ஒரு கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு , உ.பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். 5.பின்பு வெந்த சிறுகிழங்கை சேர்த்து பிரட்ட வேண்டும். தேங்காய் கலவை சேர்த்து கிளறி சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.. |
||||||||
by on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|