|
||||||||
வாழைக்காய் பொரியல் ( banana fry) |
||||||||
தேவையானவை: வாழைக்காய் = 2 இஞ்சி = சிறிது பூண்டு = 10 பல் மிளகாய் பொடி = அரை ஸ்பூன் சீரகம் = அரை ஸ்பூன் தேங்காய் துருவல் = 3 ஸ்பூன் கடுகு = அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன் எண்ணெய் = 3 ஸ்பூன் உப்பு = தேவையான அளவு செய்முறை: 1.கடாயில் பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். 2.இது வதங்கியதும் மிளகாய் பொடி, சீரகம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். 3.பிறகு வதக்கியதும் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். 4.வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும். கொத்தமல்லி சேர்க்கவும். 5.கடாயில் மீதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். சுவையான வாழைக்காய் பொரியல் தயார். |
||||||||
banana fry | ||||||||
Requirements:
PLANTAIN = 2
Ginger = Slight
Garlic = 10 teeth
Half tsp chilli powder =
Half tsp cumin =
Milling = 3 spoons of coconut
Half tsp mustard =
Gram = 1 tsp cumin
3 spoons of oil
The required amount of salt =
Method:
1. Heat half the oil in the dried leaves of the onion, ginger, garlic and heat.
2. An vatankiyatum chili powder, cumin and heat. PLANTAIN vatankiyatum add some pieces together.
3. Vatakkiyatum salt and half a cup of water, then cover than speed.
4. Cooked with coconut milling and heat slightly. Add coriander.
5. Heat the remaining oil in the dry mustard, cumin dal, Curry Tree talittu shed.
PLANTAIN prepare tasty fries.
Requirements:
Ginger-slight Garlic = 10 teeth Half tsp chilli powder Half tsp jeera Milling = 3 spoons of coconut Half tsp mustard Orid dhall = 1 tsp 3 spoons of oil The required amount of salt Method:
|
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|