|
||||||||||||||||||
உருளை கிழங்கு சிப்ஸ் |
||||||||||||||||||
தேவையானவை : வேகவைத்த உருளை கிழங்கு-2கப்,
அரிசி மாவு-4கப்,
மிளகாய் தூள்-2
மசாலா தூள்-அரை டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-பொரிப்பதற்கு
செய்முறை :
1.வேகவைத்தஉருளை கிழங்கை நன்றாக மசித்து கொள்ளவும்.
2.உருளைகிழங்குடன்அரிசி மாவு, மிளகாய்த்தூள்,மசாலாத்தூள், எள், உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.
3.இந்த கலவையை நீள துண்டுகளாக்கவும்.
4.கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் நன்கு பொரித்தெடுக்கவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|