|
||||||||
உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு - 3 தோசைமாவு - இரண்டு கப் பச்சைமிளகாய் - 1 இஞ்சி - சிறிது எண்ணெய் - கால் லிட்டர் செய்முறை: 1.முதலில் இஞ்சி மற்றும் மிளகாயை விழுதுபோல அம்மியில் வைத்து அரைத்து தோசைமாவுடன் கலந்து கொள்ளவும். 2.உருளைகிழங்கை விரல் போல நீளமாக அரிந்துக்கொள்ளவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கை மாவில் முக்கி அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து பறிமாரவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|