|
||||||||
உருளை தக்காளி பூரி (potato tomato puri) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப் மைதா - 1 கப் உருளைக் கிழங்கு - 2 தக்காளி - 2 உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் செய்முறை : 1.முதலில்உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.தக்காளியை அரைத்து வடிகட்டவும். 2.வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, மிளகாய்ப்பொடி, உப்பு, கோதுமை மாவு, மைதா மாவு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|