LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் படத்தில் பவர் ஸ்டார் !!

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். மேலும் ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா என்று நட்சத்திரப் பட்டாளமே நடித்து வெளிவரவரவிருக்கும் இப்படத்தில் தற்போது பவர்ஸ்டாரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

பவர் ஸ்டார் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய்யுடன் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் பவர் ஸ்டார் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படவில்லை என்றாலும் அவரை படத்தில் நடிக்க வைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடக்கின்றனவாம்.

by Swathi   on 09 Feb 2015  0 Comments
Tags: புலி   பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்   Puli   Srinivasan   Puli Movie        
 தொடர்புடையவை-Related Articles
புலிக்கலைஞன் -அசோகமித்திரன் புலிக்கலைஞன் -அசோகமித்திரன்
வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காய் புளிக்குழம்பு
ஆடுபுலி ஆட்டம் ஆடுபுலி ஆட்டம்
டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!! டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.