LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காமெடி கலந்த ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரேம்ஜி !!

வல்லவன், சென்னை 28, பிரியாணி போன்ற படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜி, மாங்கா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 


மாங்கா படத்தில் காமெடி ஹீரோவாக இரண்டு கெட்டப்புகளில் நடித்தார் பிரேம்ஜி. ஆனால் அந்த படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், தற்போது டக்கர் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறாராம் பிரேம்ஜி.


இதுவரை காமெடி கலந்த வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜி டக்கர் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறாராம் அவர். அதனால் சண்டை காட்சியிலும் நடித்தபோதும் காமெடியையும் அவர் விடவில்லையாம். 


தனது பாடிலாங்குவேஜ்க்கு தன்னை முழு ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே காமெடியையும் கலந்து நடித்து வருகிறாராம் பிரேம்ஜி.

by Swathi   on 26 Nov 2014  0 Comments
Tags: Takkar Movie   Action Hero   Premji   பிரேம்ஜி   ஆக்சன் ஹீரோ   டக்கர்     
 தொடர்புடையவை-Related Articles
காமெடி கலந்த ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரேம்ஜி !! காமெடி கலந்த ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரேம்ஜி !!
கதாநாயகனாக கலக்கும் பிரேம்ஜி !! கதாநாயகனாக கலக்கும் பிரேம்ஜி !!
ஆக்சன் படங்களில் நடிக்க விரும்பும் ஆர்யா !! ஆக்சன் படங்களில் நடிக்க விரும்பும் ஆர்யா !!
யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய பிரேம்ஜி !! யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய பிரேம்ஜி !!
பேட்மின்டன் போட்டிக்கு அசத்தலான தீம் சாங்கை உருவாக்கிய பிரேம்ஜி !! பேட்மின்டன் போட்டிக்கு அசத்தலான தீம் சாங்கை உருவாக்கிய பிரேம்ஜி !!
ஆக்சன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன் !! ஆக்சன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.