LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு - கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி - லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு

கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் திறம்பட செயல்படுத்த லோக்சத்தா கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் லோக்சத்தா தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் இந்த சட்டத்தை செயல்படுத்த என்னென சிக்கல்கள் உள்ளன எனவும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் தலைமை செயலாளர் திருமதி. சபீதா அவர்களை சந்தித்து மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் திரு. 'பாடம்' நாராயணன் அவர்களின் தலைமையில் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேர்ந்து லோக்சத்தா கட்சி கலந்து கொள்கிறது.

இடம்: ப்ரெஸ் கிளப் அரங்கம் (சேப்பாக்கம்)
நாள்: காலை 11 மணி, சனிக்கிழமை (03-05-2014
)

அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Loksatta Party has been working on the effective implementation of the Right To Education act in Tamil Nadu. It is to be remembered that Loksatta has impleaded itself in a PIL related to this item in Madras High Court.

A memorandum was submitted today to Mrs.Sabitha, IAS, Principal Secretary, School Education at the Secretariat on various issues concerning implementation of RTE Act for the forthcoming academic year.
Loksatta party will be joining in a press release organized by Social activist Mr. 'Paadam' A. Narayanan.

Place: Chennai Press Club (Chepauk)
Date: 11 AM, Saturday (03-05-2014)
The invitation for the event is attached with this mail.

 

 

by Swathi   on 02 May 2014  0 Comments
Tags: Press Meet   Right to Education   Tamilnadu Education   பத்திரிக்கையாளர் சந்திப்பு   கல்வி உரிமை சட்டம்        
 தொடர்புடையவை-Related Articles
IIT-JEE-ல் 13வது இடத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் தமிழகம்.. IIT-JEE-ல் 13வது இடத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் தமிழகம்..
பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு - கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி - லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு - கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி - லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.