LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!!

கோச்சடையான் பற்றி அதன் தயாரிப்பாளர் கூரியதாவுது. ரஜினி நடித்த கோச்சடையான் 3டி அனிமேஷன் மோஷன் கேப்சர் முறையில் இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தை அவரது மகள் இயக்குனர் சவுந்தர்யா இயக்கினார்.

 

கடந்த மாதம் இப்படம் வெளியானது வட இந்தியாவில் இப்படம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் தெலுங்கு,தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

 

இப்படத்தின் 2ம் பாகத்தில் இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வோம் என இதன் தயாரிப்பாளரின் ஒருவரான முரளி மனோகர் கூறினார்.


கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!!
கோச்சடையான் பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் கூரியதாவுது. ரஜினி நடித்த கோச்சடையான் 3டி அனிமேஷன் மோஷன் கேப்சர் முறையில் இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தை அவரது மகள் இயக்குனர் சவுந்தர்யா இயக்கினார். கடந்த மாதம் இப்படம் வெளியானது வட இந்தியாவில் இப்படம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் தெலுங்கு,தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படத்தின் 2ம் பாகத்தில் இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வோம் என இதன் தயாரிப்பாளரின் ஒருவரான முரளி மனோகர் கூறினார்.
by Swathi   on 07 Jun 2014  0 Comments
Tags: Kochadaiyaan 2   கோச்சடையான் 2   Producer Murali Manohar              
 தொடர்புடையவை-Related Articles
கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!! கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.