|
||||||||
புதினா துவையல் (mint thuvaiyal) |
||||||||
தேவையானவை: புதினா - ஒரு கட்டு உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன கடலை பருப்பு - இரண்டு டீஸ்பூன பச்சை மிளகாய் - நான்கு கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி - ஒரு கொத்து உப்பு - தேவையான அளவு பூண்டு - மூன்று பல் இஞ்சி - சிறிதளவு தேங்காய் - ஒரு துண்டு புளி - சிறு எலுமிச்சை அளவு செய்முறை: 1.முதலில் புதினா சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். 2.பிறகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றையும் வறுத்து கொள்ளவேண்டும். 3.பிறகு வதக்கிய புதினா, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புளி, உப்பு, பச்சை மிளகாய, கறிவேப்பிலை, கொத்தமல்லி 4.பூண்டு அனைத்தும் மிக்ஸியில் கொஞ்சம்கொரகொரவென்று அரைத்து கொள்ள வேண்டும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|