LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் !!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோர் நடித்து வரும் படம் புலி.

தற்போது இந்த படத்தின் படபிடிப்புகள் கேரள மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதமிருக்கும் காட்சிகளும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறதாம்.  


இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறாராம். கடந்த பொங்கல் அன்றே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் ஏற்கனவே கத்தி படம் வெளியாகி 5 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் , இப்போது வெளியிடுவதுதான் சரி என விஜய்யும் கருத்து தெரிவித்துள்ளாராம். 

by Swathi   on 24 Mar 2015  0 Comments
Tags: Puli First Look Poster   Puli Movie   Puli Movie Official Firest Look Poster   புலி   புலி பர்ஸ்ட் லுக் போஸ்டர்   தமிழ் புத்தாண்டு   விஜய் ரசிகர்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2016-ம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் 2016-ம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு விருதுகள்
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
இந்திய அளவில் சாதனை படைத்த புலி !! இந்திய அளவில் சாதனை படைத்த புலி !!
பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !! பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.